Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

வெளியானது விமல் – வரலக்ஷ்மி இணைந்து கலக்கும் ரொமான்டிக் காமெடி – “கன்னி ராசி” பட ட்ரைலர் .

அறிமுக இயக்குநர் எஸ்.முத்துக்குமரன் இப்படத்தை இயக்கியுள்ளார் . இவர் இயக்குநர் சுந்தர்.சி அவர்களின் அசிஸ்டன்ட். விமல் ஹீரோ- வரலக்ஷ்மி ஹீரோயின். இயக்குநர் பாண்டியராஜன், ரோபோ ஷங்கர், யோகி பாபு, ‘போராளி’ திலீபன், சாம்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசை. செல்வகுமார் ஒளிப்பதிவு. ‘கிங் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில் ஷமீம் இப்ராகிம் தயாரித்து உள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top