Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விடுதலைப்புலி பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் வெற்றிமாறன்.. ஹீரோ யார் தெரியுமா?

சமீபகாலமாக வாழ்க்கை வரலாறு படங்கள் எடுக்கும் முயற்சிகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி எடுக்கும் படங்கள் அனைத்துமே ஓரளவு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் சேதுபதி ஒப்பந்தமான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படம் பல சர்ச்சைகளை கிளப்பியது.

ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது வெற்றிமாறன் விடுதலை சிறுத்தைகள் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளாராம்.

மேலும் அந்தப் படத்தில் வாடிவாசல் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சூர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை மனதில் வைத்து கதை எழுதி வருகிறாராம்.

வாடிவாசல் படமே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபாகரன் படத்திற்கும் நிச்சயம் எதிர்பார்ப்பு ஏகபோகமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

suriya-sunpictures

suriya-sunpictures

Continue Reading
To Top