Connect with us

விவசாயி படும் துயரத்தை தோலுரிக்கும் சமுத்திரக்கனியின் வெள்ளை யானை ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

விவசாயி படும் துயரத்தை தோலுரிக்கும் சமுத்திரக்கனியின் வெள்ளை யானை ட்ரைலர்

தனுஷின் திருடா திருடி படப்புகழ் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி- ஆத்மீயா நடிப்பில் உருவாகி உள்ள படம் வெள்ளை யானை.முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ளார் .

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்கிறார். ஒளிப்பதிவு விஷ்ணு ராமசாமி. எடிட்டிங் ரமேஷ்.ஜெகதீசன் கலையை கவனிக்க, தினேஷ் சுப்புராயன் சண்டைக் காட்சிகளை கவனித்துள்ளார் மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறார்.

விவசாயம், விவசாயிகளை பற்றி பேசும் படம். அவர்கள் படும் துயரங்கள், அவர்களின் மகிமையை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது இப்படம்.

இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top