fbpx
Connect with us

ஆஃபர்களுக்கு மேல் ஆஃபர்களை அள்ளிக் குவிக்கும் வேலவன் ஸ்டோர்ஸ்.. இவங்களுக்கு மட்டும் தான் ஸ்பெஷல் தள்ளுபடியாம்! 

velavan-stores-1

Lifestyle | வாழ்க்கைமுறை

ஆஃபர்களுக்கு மேல் ஆஃபர்களை அள்ளிக் குவிக்கும் வேலவன் ஸ்டோர்ஸ்.. இவங்களுக்கு மட்டும் தான் ஸ்பெஷல் தள்ளுபடியாம்! 

தூத்துக்குடியில் தங்கவேல் மற்றும் வேலவன் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ்.

இந்த கடையில் வீட்டு உபயோக பொருட்கள், ஆபரணங்கள், ஆடைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் தூத்துக்குடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த வேலவன் ஸ்டோர்ஸ், சென்னையில் டி நகர் உஸ்மான் ரோட்டில் மிகப் பிரம்மாண்டமாய் ஏழடுக்கு மாடியாக உருப்பெற்றிருக்கிறது.

ஏற்கனவே இந்த கடையில் தீபாவளி பண்டிகைக்கு பல தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா முன் களப்பணியாளர்களுக்கு என்று சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது.

அதாவது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிய முன்களவீரர்களான காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு கூடுதலாக 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர் வேலன் ஸ்டோர்ஸ் நிர்வாகத்தினர்.

எனவே, வேலவன் ஸ்டோர்ஸின் இந்த சிறப்பு தீபாவளி ஆஃபரை அறிந்த பலர் இந்த கடையில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

மேலும் இந்தக் கடையின் முழுவிவரங்களை அறிய கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்:

Continue Reading
To Top