Lifestyle | வாழ்க்கைமுறை
மலிவான விலையில், தரமான புதுப்புது கலெக்ஷன் வீடியோ.. வேலவன் ஸ்டோர்ஸில் குவியும் மக்கள் கூட்டம்!
தூத்துக்குடியில் தங்கவேல் மற்றும் வேலவன் ஆகியோரால் தொடங்கப்பட்ட கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ். இந்தக் கடையில் ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்ததால் தூத்துக்குடி மக்களிடையே மிகவும் பிரபலமானது.
இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த கடையின் கிளை சென்னை தி நகரில், உஸ்மான் ரோட்டில் புதியதாக 7 அடுக்கு மாடியாக உருப்பெற்றுள்ளது. மேலும் இந்த கடையில் ஆடை முதல் ஆபரணங்கள் வரை வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் மிக மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.
ஏற்கனவே தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு ,பொங்கல், சிறப்பு தள்ளுபடியில் ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய அனைத்தும் விற்பனை செய்யப்பட்டன.
இந்த நிலையில் ஆண், பெண், குழந்தைகள் என அனைவருக்கும் ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என தனித்தனியாக விலை மலிவாகவும் தரமாகவும் வேலவன் ஸ்டோர்ஸில் கிடைப்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

velavan-store
மேலும் புது புது கலெக்ஷன்களுக்கும் வேலவன் ஸ்டோரில் பஞ்சம் இல்லாமல் இருப்பதால் வேலவன் ஸ்டோர்ஸில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. எனவே வேலவன் ஸ்டோர்ஸின் புத்தம் புது கலெக்ஷனை கண்டுகளிக்க கீழே கிளிக் செய்யவும்.
