Connect with us

Cinemapettai

வேலவன் ஸ்டோர்ஸில் மெர்சல் ஷாப்பிங் செய்த மாஸ்டர் பட பூவையார்.. வைரல் வீடியோ

poovaiyaar

Lifestyle | வாழ்க்கைமுறை

வேலவன் ஸ்டோர்ஸில் மெர்சல் ஷாப்பிங் செய்த மாஸ்டர் பட பூவையார்.. வைரல் வீடியோ

தூத்துக்குடி மாவட்டத்தில் Velavan ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் இயங்கி வரும் கடைக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. காரணம் ஆடை, ஆபரணங்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் மிகக் குறைந்த விலையில் தரமாக கிடைப்பது தான்.

தூத்துக்குடி மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னையில் திநகரில் உள்ள Usman ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் Velavan Stores என்ற பெயரில் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. இங்கும் அனைத்தும் மிகவும் குறைந்த விலையில் தரமாக கிடைப்பதால் மக்களிடம் மிகப் பெரிய ரீச் கிடைத்துள்ளது.

சாதாரண மக்கள் மட்டுமின்றி திரையுலக Celebrity மற்றும் Serial பிரபலங்களின் Favorite shop என மாறியுள்ளது. அர்ச்சனா, தீபா, மணிமேகலை, ஷிவாங்கி, மாபக ஆனந்த், ஜெனிபர், ஜாக்குலின், Pugal , பாலா என பலர் இந்த கடையில் ஷாப்பிங் செய்தனர்.

இவர்களை தொடர்ந்து Vijay TV மூலம் புகழ் பெற்று மாஸ்டர், Bigil உள்ளிட்ட படங்களில் விஜயுடன் இணைந்து நடித்த பூவையார் Shopping செய்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top