Connect with us

Cinemapettai

வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்த இதயத்தை திருடாதே சீரியல் ஜோடி.. வைரலாகும் செம வீடியோ!

velavan-store

Lifestyle | வாழ்க்கைமுறை

வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்த இதயத்தை திருடாதே சீரியல் ஜோடி.. வைரலாகும் செம வீடியோ!

தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடை தான் வேலவன் Hyper Market. ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்ததால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

தூத்துக்குடியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது சென்னை T-nagar-ரில் உள்ள உஸ்மான் ரோட்டில் 7 அடுக்கு தளத்துடன் Velavan ஸ்டோர்ஸ் என்ற பெயரில் புதிய கிளை திறக்கப்பட்டது.

தரமான உடை, மிகக் குறைந்த விலை என மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. திரையுலகப் பிரபலங்களின் Favorite கடையாகவும் மாறி வருகிறது.

Vijay TV-யை சேர்ந்த Bala, Pugazh, Shivangi, Manimegalai, ஜாக்குலின், Vanitha Vijayakumar என பல திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் Shopping செய்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே சீரியலில் நடித்து வரும் Navin மற்றும் Bhindhu ஆகியோர் இந்தக் கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர்.

இவர்கள் இருவரும் Shopping செய்த video தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது.

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top