Connect with us
Cinemapettai

Cinemapettai

வேலவன் ஸ்டோர்ஸில் பாலாவுடன் ரகள செய்யும் ராஜா ராணி அர்ச்சனா.. ஷாப்பிங் வீடியோ

bala-velavan-store

Lifestyle | வாழ்க்கைமுறை

வேலவன் ஸ்டோர்ஸில் பாலாவுடன் ரகள செய்யும் ராஜா ராணி அர்ச்சனா.. ஷாப்பிங் வீடியோ

தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷாப் வேலவன் ஹைப்பர் மார்க்கெட். ஆடை ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடையாக இந்த கடை இருந்து வருகிறது. இதனால் இந்த கடைக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் சென்னை T.nagar-ல் உள்ள Usman ரோட்டில் 7 அடுக்கு மாடி தளத்துடன் புதிய கிளை உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.

எக்கச்சக்கமான பிரபலங்கள் இந்த கடைக்கு வருகை தந்து ஷாப்பிங் செய்து வருகின்றனர். மிக மிக குறைந்த விலையில் தரமான ஆடைகள் கிடைப்பதாக அனைவரும் கூறி வருகின்றனர்.

Vijay டிவியை சேர்ந்த பாலா, புகழ், மா கா பா, அர்ச்சனா, ஜாக்லின், மணிமேகலை என பல பிரபலங்கள் ஷாப்பிங் செய்தனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் Archana, பாலாவுடன் சேர்ந்து ஷாப்பிங் செய்துள்ளார். இவர்கள் ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top