fbpx
Connect with us

பல வருடங்களாக காலேஜ் பாய்ஸ் ஆகவே இருந்த சார்லி மற்றும் விவேக், வயதான பின் இணைந்து துப்பறியும் திரில்லர் படம் வெள்ளைப் பூக்கள் ப்ரோமோ வீடியோ.

Videos | வீடியோக்கள்

பல வருடங்களாக காலேஜ் பாய்ஸ் ஆகவே இருந்த சார்லி மற்றும் விவேக், வயதான பின் இணைந்து துப்பறியும் திரில்லர் படம் வெள்ளைப் பூக்கள் ப்ரோமோ வீடியோ.

வேட்டையாடு விளையாடு கமல் பாணியில் அமெரிக்காவில் துப்பறியும் ஒய்வு பெற்ற  போலீசாக விவேக் நடித்துள்ள படம்.

அமெரிக்காவில் செட்டில் ஆனவர் விவேக் இளங்கோவன். தன் நண்பர்கள் சிலரின் உதவியோடு ஸ்க்ரிப்ட் ரெடி செய்து அவர் தான் வெள்ளைப் பூக்கள் படத்தை இயக்கியுள்ளார் விவேக்குடன் பூஜா, சார்லி ஆகியோர் நடித்துள்ளனர். பிரவீன் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார் மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.

காவல் துறையில் ஒய்வு பெற்ற பின் அமெரிக்காவில் வசிக்கும் மகனுடன் தங்க வரும் அப்பா ரோலில் விவேக் நடித்துள்ளார். தொடர்ச்சியாக கொலைகள் நடக்கவே அதனை துப்பறிய ஆரம்பிக்கிறார். இதுவே படத்தின் கதைக்களமாம்.

இப்படம் ஏப்ரல் 19 ரிலீசாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top