fbpx
Connect with us

வேலைக்காரன் செய்த திருட்டு வேலை! பிரபல டைரக்டர் டென்ஷன்…

sivakarthikeyan velaikaran

News / செய்திகள்

வேலைக்காரன் செய்த திருட்டு வேலை! பிரபல டைரக்டர் டென்ஷன்…

சிவகர்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் கதை திருடப்பட்டது இந்த கதை என்னுடையது என பிரபல இயக்குனர் குற்றம்சாட்டியுள்ளர் .‘தனி ஒருவன்’ என்ற மெகா ஹிட் படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டிசம்பர் மாதம் வெளிவரவிருக்கும் படம்தான் ‘வேலைக்காரன்’.

இந்தப் படத்திலும் ‘தனி ஒருவன்’ போலவே சமூகப் பிரச்சினையை கதைக்கருவாகக் கொண்டு கதை, திரைக்கதை அமைத்திருக்கிறார் என்று திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.sivakarthikeyan velaikaran

இந்நிலையில் ‘வேலைக்காரன்’ படத்தின் கதை என் கதை என்று ஒரு பிரபல இயக்குனர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் ‘கள்வனின் காதலி’, ‘மச்சக்காரன்’, ‘நந்தி’ படங்களின் இயக்குனர் தமிழ்வாணன்.Sivakarthikeyan-Velaikkaran

இவர் தனக்கு உரிய இழப்பீடு வாங்கித் தருமாறு இயக்குனர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம்,இப்படி எல்லா படமும் திருட்டு கதைனா யார்தான் சொந்த கதை எழுதுறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top