வெளியாகும் வேலைக்காரன் படத்தின் சிங்கிள்! அதுவும் எப்ப தெரியுமா?

சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன்.

வித்யாசமான இந்த கூட்டணியின் வெற்றி எப்படி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Sivakarthikeyan-Velaikkaranசற்று தினங்கள் முன்பு இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளியானது. இதை தொடர்ந்து இந்த படத்தின் முதல் சிங்கிள்காண டீசர் இன்று வெளியாகியுள்ளது. மோஷன் பிக்சர் போன்று உள்ள இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் தப்பு வாசிப்பது போல் காட்சியுள்ளது.

Sivakarthikeyan-Nayantaraவெறி லோக்கல் சாங் என்று சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார். இந்த பாடலை எழுதியுள்ளவர் விவேகா. தப்பின் இசையோடு வெஸ்டர்ன் இசை கலந்து இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

வருகிற திங்கள் அதாவது ஆகஸ்ட் 28ம் தேதி இதன் சிங்கள் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

Comments

comments

More Cinema News: