நேற்று வெளியான வேலைக்காரன் மற்றும் SPPR எதிர்மறையான விமர்சணங்களை சந்தித்து வருகிறது.

குறிப்பாக வேலைக்காரன் படத்தை டிவிட்டரில் புளூ டிக் வாங்கியவர்கள்  சொல்லி வைத்தது போல் ஆஹா ஓஹோ என புகழ்ந்துள்ளனர். இரண்டம் நிலையில் உள்ளவர்கள் கழூவி ஊற்றிவிட்டார்கள். சந்தானத்தின் SPPRக்கு அப்படியே உல்டா விமர்சணம். எப்படியோ இருந்துட்டு போகட்டும் இதோ முதல் நாள் வசூல் நிலவரம் சென்னை சிட்டி மட்டும்.

சென்னை வசூல் நிலவரம்.

SakkaPoduPoduRaja – 25Lacs,#TigerZindaHai – 18L,#Velaikkaran – 89L

சக்க போடு போடு ராஜா- 25Lacs

sakka

TigerZindaHai – 18L

tiger-poster-salman

வேலைக்காரன் – 89L

velaikaran