Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேலைக்காரன் மற்றும் சக்க போடு போடு ராஜா இரண்டாம் நாள் சென்னை வசூல் நிலவரம்!
வேலைக்காரன் மற்றும் சக்க போடு போடு ராஜா இரண்டாம் நாள் சென்னை வசூல் நிலவரம்!
வேலைக்காரன் சக்க போடு போடு ராஜா இரண்டு படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது அதேபோல் இரண்டு படமும் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
இரண்டு படமும் முதல் நாளை காட்டிலும் வசூல் கூடியுள்ளது சென்னை சிட்டி ஏரியாவில்!
வேலைக்காரன் படம் வசூல் சென்னையில் 98 லட்சமும் Day 2 Chennai City – 98Lacs, அதேபோல் சக்க போடு போடு ராஜா சென்னையில் 31 லட்சம் வசூல் சேர்த்துள்ளது இந்த இரண்டு படமும் 10 லட்சம் அதிகரித்துள்ளது.
