இன்று வேலைக்காரன் படம் பரபரப்பாக உலகெங்கும் திரையிடப்பட்டது ,இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பல நட்ச்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள் இந்த படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். கோலிவுட் சிட்டியான சென்னை மற்றும் பல இடங்களில் இந்த படத்தின் போஸ்டர் தான்.

Nayanthara,

அதுமட்டும் இல்லாமல் உழைப்பை மட்டும் நம்பும் வேலைகாரர்களுக்கு இந்த படம் ஒரு சமர்ப்பணம் என படக்குழு முன் கூட்டியே சொல்லிவிட்டது.இப்படத்தில் முக்கிய காட்சியில் சிவகார்த்திகேயன் விசுவாசம் என ஒரு வார்த்தையை சொல்வாராம்.

அதிகம் படித்தவை:  biggboss-ல் ரசிகர்களை குஷி படுத்த வருகிறார் நம்ம டிடி.!!!
velaikaran

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி, தனது ட்விட்டரில் ஒரே வார்த்தை. பிளாக்பஸ்டர் வேலைக்காரன் என பதிவிட்டுள்ளார். மோகன் ராஜாவுக்கு பெரிய சல்யூட். சிறந்த டீம் ஒர்க். சிவா, அனிருத், ஃபாகத், ரோகினி மேடம் என குறிப்பிட்டுள்ளார்.