வேலைக்காரன் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. விடுமுறை நாளான 4நாட்கள் தமிழக வசூல் மட்டும் சுமார் 27கோடி முதல் 31கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

velaikaran

ஆனால் தயாரிப்பாளர் கையை கடிக்காமல் இருக்க Gross Breakeven 61கோடி வரை வசூல் செய்ய வேண்டும். அப்படி பார்த்தால் இன்னம் மூப்பது கோடிவரை வசூல் செய்ய வேண்டும். பொங்கல் வரை எந்த பெரிய படமும் இல்லை அதுவே இந்த படத்திற்கு ஒரு சாதகமான விசியம்.

Velaikkaran

A சென்டரில் படம் நன்றாக போகும். B &C சென்டரில் நன்றாக போனால் மட்டுமே தப்பிக்கலாம். இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தை சந்திப்பது உறுதி ஆனால் எத்தனை கோடி என்பது தான் கேள்வி?

கதை களத்தால் நல்ல பாராட்டுதலை பெற்றாலும் நஷ்டத்தை தவிர்க்கமுடியவில்லை காரணம் படத்தின் பட்ஜெட் மற்றும் தியேட்டர் டிக்கெட்டின் விலை.