சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பால் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

siva

சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரும் படம் வேலைக்காரன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் இந்த படம் வரும் 22-ம் தேதி பிரமாண்டமாக உலகெங்கும் வெளியாகிறது.

siva

இந்த படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார் ,அனிருத் இசையமைத்துள்ளார் இந்த படத்தின் தமிழ் நாடு வர்த்தகம் மட்டும் 60 கோடிக்கு மேலாக நடந்துள்ளது என செய்திகள் வந்துள்ளன.

Sivakarthikeyan-Muniskanth-Ramadoss
Sivakarthikeyan

மேலும் வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் தல தளபதிக்கு இணையாக வர்த்தகம் ஆகியுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.