Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேலைக்காரன் படத்திற்கு சூப்பர் ஸ்டாரின் பாராட்டு!
வேலைக்காரன் படத்திற்கு சூப்பர் ஸ்டாரின் பாராட்டு!
வேலைக்காரன் படத்தை பார்த்த ரஜினி காந்த் படக்குழுவினரை பாராட்டி தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை அந்த தயாரிப்பு நிறுவனம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது. இதோ அவர்களின் பதவு.
வேலைக்காரன் படம் பார்த்து சிறந்த படம் என்றும், மக்களுக்குத் தேவையான,மக்களுக்கு அவசியமான மிகப் பெரிய பிரச்சினையைத் தொட்டிருக்கிறீர்கள் என்றும் மனதார பாராட்டிய நம் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி????
