Cinema News | சினிமா செய்திகள்
கர்நாடகத்தில் தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட வேலைக்காரன்?
Published on
வேலைக்காரன் படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் நான்கு நாட்கள் ஆன நிலையில் தமிழ்நாடு மற்றும் சில ஓவர்சீஸ் ஏரியாவில் படம் நன்றாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

Nayanthara,
தற்போது கர்நாடகத்தில் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது இதன் மூலம் தயாரிப்பாளர் பல கோடி நஷ்டத்தை சந்திப்பார் என விமர்ச்சனர் தெரிவித்துள்ளனர்.

Velaikkaran
வேலைக்காரன் கர்னாடகாவில் மூன்று நாட்கள் வசூல் விவரம். Gross : 1.07cr , Share : 38L ,Will end up as huge loss.
