வேலைக்காரன் திரையரங்கில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்.! - Cinemapettai
Connect with us

Cinemapettai

வேலைக்காரன் திரையரங்கில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்.!

News | செய்திகள்

வேலைக்காரன் திரையரங்கில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்.!

சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் உலகம் முழுவது திரையிடப்பட்டுள்ளது,அதேபோல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

velaikaran

அதேபோல் சிவகார்த்த்திகேயன் அடுத்தகட்டத்திற்கு சென்றுவிட்டார் என அனைவரும் புகழ்ந்து கூறுகிறார் இந்த படத்தின் கதை முதலாளிக்கு எதிராக  சிவகார்த்திகேயன் போராடுகிறார்.

sivakarthikeyan velaikaran

sivakarthikeyan

 

இந்த படத்தின் இடையில் விசுவாசம் என்ற வார்த்தையை கூறுவார் சிவகார்த்திகேயன், அஜித்தின் அடுத்தப்படத்தின் டைட்டில் விசுவாசம் என்பதால் தல ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்துவிட்டார்கள் கோலாகலமாக.

மேலும், இந்த படத்தில் பல இடங்களில் விசுவாசம் என்று வருவதால் அஜித் ரசிகர்கள் குஷியாகினார்கள்.


Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top