fbpx
Connect with us

வேலைக்காரன் பட வசனத்தை படத்தின் டைட்டிலாக வைத்த ஷாஜகான் பட இயக்குனர்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வேலைக்காரன் பட வசனத்தை படத்தின் டைட்டிலாக வைத்த ஷாஜகான் பட இயக்குனர்.!

ஷாஜகான் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கே. எஸ். ரவியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ரிச்சா பலோட் , விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். மணிசர்மாவின் இசையமைப்புக்கு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்.

இந்த படம் விஜய்க்கு வெற்றிப்படமாக அமைந்தது இந்த படத்தில் பாடல்கள் அனைத்த்தும் ஹிட் கொடுத்தது. இந்த படத்திற்கு பின்பு இயக்குனருக்கு  நீண்ட இடைவெளி விழுந்து விட்டது.

மீண்டும் படத்தை இயக்க தொடங்கியுள்ளார் இயக்குனர் ரவி தற்பொழுது புதுமுக ஹீரோவை வைத்து புதிதாக ஒரு படத்தை தொடங்க போகிறார். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்தார் அதில் அவர் கூறியதாவது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த படத்தை இயக்குறேன். இந்த படத்தின் கதை ஒரு மாறுபட்ட கதையாக இருக்கும் அதுமட்டும் இல்லாமல் ஷாஜகான் படத்தில் பாடல்கள் அனைத்தும் எப்படி ஹிட் அடித்ததோ அதேபோல் இந்த படத்திலும் அனைத்து பாடலும் ஹிட் அடிக்கும் என கூறினார்.

மேலும் இந்த படத்தின் டைட்டில் எப்டி வைத்துள்ளார் என்றால் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் பேசும் வசனமான உலகின் தலைசிறந்த சொல் செயல் இந்த வசனத்தை கண்டு பிடித்துபோக.

இவர் தற்பொழுது இயக்கும் படத்திற்கு செயல் என்ற தலைப்பை வைத்துள்ளார் இந்த படத்தை c.r ராஜன் தயாரிக்கிறார்,வி.இளையராஜா ஒளிபதிவு செய்கிறார்,மேலும் இசையமைப்பாளர் சித்தார்த்வி ஆவார்.

மேலும் இந்த படத்தில் முனீஸ்காந்த்,ரேணுகா,சமக் சந்திரா, ஆடுகளம் ஜெயபாலன்,  உள்ளிட்ட பல திரைபலங்கள் நடிகிரார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top