Tamil Cinema News | சினிமா செய்திகள்
வசூலில் மண்ணை கவ்விய வேலைக்காரன் மொத்த விவரம்!
தனி ஒருவன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜ எடுத்த படம் வேலைக்காரன் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தார், மேலும் ரோபோ ஷங்கர் ஆர்.ஜே பாலாஜி, சினேக என பல நட்ச்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

velaikaran
இந்த படம் சமூக கருத்துள்ளபடமாக வெளிவந்தது மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவில்லை இந்த படம் சென்னையை பொறுத்தவரை நல்ல லாபத்தை பெற்றுள்ளது.

Nayanthara,
மேலும் பெரிய ஏரியாவான NSC&செங்கல்பட்டில் நிலவரம்,செங்கல்பட்டில் இன்னும் சில நாட்களில் சில லட்சம் பெற்றால் மட்டுமே நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்,NSC நஷ்டம்.

velaikaran
அதேபோல் கோயம்புத்தூர் ஏரியாவில் இன்னும் சில நாட்களில் 20 லட்சம் பெற்றால் மட்டுமே தப்பிக்க முடியும் ,சேலம் ஏரியாவில் நஷ்டம்,திருச்சி மற்றும் தஞ்சை ஏரியாவில் நஷ்டம்,மதுரை மற்றும் ராமநாதபுரம் ஏரியாவில் நஷ்டத்தை சந்தித்துள்ளது, தூத்துக்குடி மற்றும் கன்யாகுமரியில் நஷ்டம்.

velaikaran
சிவகார்த்திகேயன் எவ்வளவு பெரிய நஷ்டத்தை அடைவது இதுவே முதல் முறை. நாம் முன்னாடி சொன்னது போல் படம் நல்ல விமர்சனங்களை பெற்ற போதிலும் A சென்டர் மக்கள் மட்டுமே இந்த படத்தை ரசித்துள்ளார்கள்.

sivakarthikeyan
B&Cசென்டர் மக்களை கவரவில்லை.மேலும் கர்நாடகத்தில் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது இதன் மூலம் தயாரிப்பாளர் பல கோடி நஷ்டத்தை அடைந்துள்ளார் என விமர்ச்சனர் தெரிவித்துள்ளனர்.

velaikaran
ஒரு பெரியபடம் எப்போழுது B&C சென்டர் மக்களை கவரும் பட்சத்தில் உண்மையான லாபவெற்றியை ஒரு படம் பெற முடியும். தமிழ்நாடு மற்றும் சில ஓவர்சீஸ் ஏரியாவில் படம் நன்றாக வசூல் செய்துள்ளது.

velaikaran
ஓவரால் வெற்றி அடைந்தாலும் இந்த படம் நஷ்டம் அடைந்ததற்கு காரணம் படத்தின் பட்ஜெட் மற்றும் விளம்பர செலவுகள் தான் காரணம்.
