Connect with us
boomerang-movie

வேலைக்காரன் மோஷன் போஸ்டர் !!

News | செய்திகள்

வேலைக்காரன் மோஷன் போஸ்டர் !!

velaikaran

சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடியில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன். இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத்தின் 15-வது படம் இதுவாகும். நயன்தாராவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன், இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சிநேகா, ரோகிணி, ஆர்.ஜே. பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், ரோபோ சங்கர், விஜய் வசந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீடு முடிந்த நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டனர்.

வித்யாசமான முயற்சி ஆக படத்தின் வரும் நடிகர், நடிகைகள் மற்றும் அவர்களின் கதாப்பாத்திர பெயருடன் இந்த மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top