Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேலைக்காரன் படத்தின் கதாநாயகன் இன்று போலீசாரால் கைது.!
வேலைக்காரன் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நன்றாக வசூல் சாதனை படைத்து வருகிறது. அதில் கதாநாயகனாக நடித்த பிரபல மலையால கதாநாயகன் பாகாத் பைசலை வாகன வரியெய்ப்பு பிரிவில் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இவர் பிரபல கதாநாயகியான நஸ்ரியாவின் கணவராவார். இந்த செய்தி மலையாள படவுலகில் பெறும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் தற்பொழுது ஜாமீனில் வந்துவிட்டார் என செய்திகள் வெளிவந்துள்ளன.
