Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேலைக்காரன் சென்னை மற்றும் தமிழ்நாடு முதல்வார அதிரடி வசூல்.!
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிராமாண்டமாக வெளிவந்த படம் வேலைக்காரன் தற்பொழுது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
விடுமுறை என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.தற்பொழுது இந்த படத்தின் முதல் வார வசூல் விவரம் வெளியாகியுள்ளது
தமிழ்நாடு- ரூ. 38.1 கோடி, சென்னை- 5.42 கோடி
அது மட்டும் இல்லாமல் இப்பொழுது நியூஇயர் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் நன்றாகவே அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
