Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேலைக்காரன் முதல் நாள் வசூல் நிலவரம்! ரெமோ வசூலை முறியடித்ததா இல்லையா.!
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் நல்ல விமர்ச்சனங்களை பெற்று ஓடி வருகிறது. இதன் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது 7கோடியே60லட்சம் வசூலித்துள்ளது.
இதில் சென்னையில் ரூ 89 லட்சம், செங்கல்பட்டு பகுதியில் ரூ 1.69 கோடி, கோயமுத்தூரில் ரூ 1.47 கோடி முறையே வசூல் செய்துள்ளது.மேலும் ரெமோ ரூ 6.5 கோடி வசூல் செய்தது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் GST+TICKET கழித்து பார்க்கும் போது ரெமோ பட முதல் நாள் வசூலைவிட குறைவு தான். வரும் நாட்களில் இதன் உண்மை நிலமை தெரிந்துவிடும். தியேட்டரை விட தமிழ்ராக்கர்ஸில் படம் சக்கப்போடு போடிகிறது.
இதுவரை சிவக்கார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளியான படங்களிலேயே இந்த படம் தான் அதிக முதல் நாள் வசூல்.
