Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யா நடித்த வேல் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.!

2007 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது இந்த நிலையில் முதலில் இந்த படத்தில் யார் நடிக்க இருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் வேல் படத்தில் யார் நடிக்க இருந்தார் என்ற தகவலை ஹரி வெளியே கூறியுள்ளார் சமீபத்தில், முதலில் கதை ரஜினியை மனதில் வைத்துதான் உருவாக்கியுள்ளார் ஹரி, பின்பு நடிகர் சூர்யாவை எதர்ச்சையாக சந்திக்கும் போது அவரிடம் இந்த கதையை கூறியுள்ளார்.

கதையை கேட்ட சூர்யா அட்வான்ஸ் கூட வாங்காமல் சூட்டிங் எப்பொழுது ஆரம்பிக்கலாம் என கேட்டு விட்டார் ஹரியும் சந்தோஷத்தில் வேல் படத்தை ஆரம்பித்து விட்டார், சிறிது காலம் கழித்து ரஜினியை ஹரி சந்திக்கும்பொழுது, ரஜினி ஏன் என்கிட்ட இந்த கதையை சொல்லாமல் விட்டுவிட்டீர்கள் என்று திட்டியுள்ளார், இந்த தகவலை அறிந்த ரஜினி ரசிகர்கள் ஒரு மாஸ் படத்திணை ரஜினி மிஸ் பண்ணிடாரே என்று வருத்தப்பட்டுள்ளார்கள் ரசிகர்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top