Videos | வீடியோக்கள்
ரத்தம் தெறிக்க வெளிவந்த வீரமே வாகை சூடும் ட்ரைலர்.. அதிரடி ஆக்ஷனில் மிரட்டும் விஷால்
விஷால் போலீசாக மிரட்டி உள்ள வீரமே வாகை சூடும் படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அதிரடி ஆக்ஷன், காதல், ரொமான்ஸ் என்று பட்டையைக் கிளப்பியுள்ளார் விஷால்.
இந்த படம் ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என்று இந்த டிரைலர் மூலம் தெளிவாக தெரிகிறது. சாதாரண மனுஷனுக்கு வரும் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக வெறித்தனமாக சம்பவம் செய்துள்ளார் விஷால். விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி மற்றும் காமெடியில் யோகிபாபு நடித்துள்ளார்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
