‘விழித்திரு’ படத்திற்கு பிறகு நடிகர் கிருஷ்ணாவுக்கு ரிலீசாகும் படம் வீரா. கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன். மேலும் கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, தம்பி ராமையா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

VEERA

லியோன் ஜேம்ஸ் இசை. விக்னேஷ் – குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாக்கியம் சங்கர் கதை – திரைக்கதை – வசனம் எழுதியுள்ளார். இப்படத்தினை ஆர் . எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.