Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாலத்தீவில் மஜாவாக போஸ் கொடுத்த வேதிகா.. இந்த தீவ முதல்ல மூடுங்கடா என கடுப்பான முரட்டு சிங்கிள்ஸ்!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் வேதிகா சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தமிழில் வெளியான பரதேசி படம் வேதிகாவின் சிறப்பான நடிப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு.
மேலும் வேதிகா ‘தி பாடி’ என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் அனைவரையும் மிரளவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது வேதிகா அவருடைய சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் அதீத கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
அதாவது பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் வேதிகா சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிடுவார்.
தற்போது பல முன்னணி நடிகைகள் தங்களுடைய வெக்கேஷன்னுக்காக மாலத்தீவை நோக்கி படை எடுத்துள்ளனர்.
அவர்களைப் போலவே தற்போது வேதிகாவும் மாலத்தீவுக்கு சென்று உள்ளாராம். அங்கு அவர் எடுக்கும் புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு பலரை கிறங்க வைத்துள்ளார் வேதிகா.
அந்த வகையில் தற்போது வேதிகா மாலத்தீவு கடற்கரையில் மல்லாக்கப் படுத்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

vedhika
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் போட்டோவைப் பார்த்த பலர், ‘இந்த மாலத்தீவ முதல்ல மூடுங்கடா’ என்று கூறிவருகின்றனர்.

vedhika
