Photos | புகைப்படங்கள்
ஜிகு ஜிகுவென செமி ட்ரான்ஸ்பரென்ட் உடையில் விருது வழங்கும் விழாவுக்கு வந்த வேதிகா. வைரலாகுது போட்டோஸ் .
வேதிகா ஹாலிவுட் நடிகைகள் போல அதீத சீ த்ரூ ஸ்டைல் உடையில் வந்து அசத்தினார் .
VEDHIKA வேதிகா
நடிகை வேதிகா தமிழில் அர்ஜுனின் மதராசி படத்தின் மூலம் தான் அறிமுகமானார் . அதன் பின்பு ராகவலாரன்ஸ்க்கு ஜோடியாக முனி படத்திலும், சிலம்பரசனுடன் காளை, ஷாந்தனுவின் சக்கரக்கட்டி படத்திலும் நடித்து பிரபலமானார். எனினும் பாலாவின் பரதேசி படம் தான் இவருக்கு நல்ல பிரேக் த்ரூ கொடுத்தது.
தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வருபவர் , விரைவில் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். அழகு, நடனம் என்று அசத்துபவர். தமிழில் அடுத்ததாக காஞ்சனா 3 ரிலீஸ் ஆக உள்ளது.
.@Vedhika4u has stunned all of us with her gorgeous look at the red carpet of #FilmfareGlamourAndStyleAwards last evening! ?✨ We totally love the shimmer look ?♥#FilmfareAwards | #VedhikaKumar | #GlamourAndStyleAwards | #Fashion | #Diva pic.twitter.com/gdhQT6W73E
— SpotboyE (@Spotboye) February 13, 2019
இந்நிலையில் இவர் சமீபத்தில் விருது வழங்கும் விழாவுக்கு அணிந்து வந்த உடை தான் நெட்டிசன்களின் ஹாட் டாபிக்.

Vedhika
உடலோடு ஒட்டிய மெலிதான மற்றும் உடல் வடிவை வெளிகாட்டக்கூடிய கண்ணாடி போன்ற ஆடையை அணிந்திருந்தார்.

Vedhika

Vedhika
ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி என்று இந்த போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
