Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இவர் மட்டும் தான் என் வாழ்வில் உள்ள ஒரே காதல் – வீடியோ வெளியிட்ட வேதிகா !

வேதிகா

நடிகை வேதிகா தமிழில் அர்ஜுனின் மதராசி படத்தின் மூலம் தான் அறிமுகமானார் . அதன் பின்பு ராகவலாரன்ஸ்க்கு ஜோடியாக முனி படத்திலும், சிலம்பரசனுடன் காளை, ஷாந்தனுவின் சக்கரக்கட்டி படத்திலும் நடித்து பிரபலமானார். எனினும் பாலாவின் பரதேசி படம் தான் இவருக்கு நல்ல பிரேக் த்ரூ கொடுத்தது. தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வருபவர் , விரைவில் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். அழகு, நடனம் என்று அசத்துபவர்.

Vedhika

இந்நிலையில் இவர் தன் சமூகவலைத்தள பக்கங்களில் ஏர்போர்ட்டில் இருந்து வெளிவரும் வீடியோ ஒன்றை உப்லோஅது செய்தார். மேலும் தனக்காக காரில் வருபவர் தான் தன் வாழ்வில் மிகுந்த அன்புக்குரியவர் என்றும் தலைப்பில் கூறியிருந்தார்.

அந்தளவுக்கு தன் அம்மா மீது பாசம் வைத்துள்ளேன், என்பதை கூறியுள்ளார் வேதிகா.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top