Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏம்மா இன்னும் பேமன்ட் வரலையோ.! வேதிகா புகைப்படத்தை பார்த்து மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்
நடிகை வேதிகா தமிழில் மதராசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதன் பிறகு 2007 ல் வெளிவந்த முனி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார், மேலும் சிம்புவுடன் காளை, மேலும் மலை மலை, ஆகிய படத்தில் நடித்தார்.
மேலும் இதை தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படத்திலும் நடித்தார் அழகு நடனம் ஆகிய இரண்டிலும் முன்னணியில் இருக்கும் இவர் நடிப்பில் மட்டும் கொஞ்சம் பின் தங்கியே இருந்தார், இவர் தமிழில் ஒரு ரவுன்ட் வருவார் என அனைவரும் நினைத்தார்கள் ஆனால் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.
தற்பொழுது இவர் காஞ்சனா 3 மற்றும் வினோதன் ஆகிய இரண்டு படத்திலும் நடித்து வருகிறார், இந்த நிலையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது, இதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் மென் பேன்ட் மேல ஜட்டி போடுவாரு நீங்க எண்ணான கிழிஞ்சி போன ஸ்காரட்டை போட்டுருக்கிங்க என் இதுக்கு மேல கிழிக்க முடியலையா.? என கலாய் கமாண்டுகளை பறக்க விட்டு வருகிறார்கள்.
Enk vilunthirr ….periya ati onnum illaila
— dinesh SONY (@EeedineshA) April 30, 2018
