Connect with us

Cinemapettai

கூந்தலை தூக்கி பின்னழகை காட்டிய வேதிகா.. இணையத்தில் ஜொள்ளு விடும் ரசிகர்கள்

vedhika

Photos | புகைப்படங்கள்

கூந்தலை தூக்கி பின்னழகை காட்டிய வேதிகா.. இணையத்தில் ஜொள்ளு விடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் மதராஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. ஆனால் இந்த படம் இவருக்கு பெரிய அளவு வெற்றி பெறாததால் இவரது நடிப்பில் அடுத்து வெளியான முனி படத்தின் மூலம்தான் பிரபலமடைந்தார்.

அதனால் பலரும் முனி படத்தில்தான் வேதிகா முதலில் நடித்தார் என நினைத்துக்  கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னதாக ஒரு படம் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

முனி படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தாலும் அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான காலை மற்றும் சக்கரகட்டி ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாததால் மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.

vedhika

vedhika

பல வருடங்கள் கழித்து மீண்டும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான முனி படத்தின் 4 வது பாகத்தில் நடித்தார். இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா. தற்போது ரோஸ் நிற புடவையில் கூந்தலை தூக்கியபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

vedhika

vedhika

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூந்தலை தூக்கி தனது முதுகு அழகை காண்பித்து உள்ளதாகவும் வேதிகா செம அழகாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top