fbpx
Connect with us

Cinemapettai

பரதேசி படத்தின் நடிகை வேதிகாவின் குளு குளு படங்கள்.. 31 வயது மாதிரியே தெரியலையே

vedhika

News | செய்திகள்

பரதேசி படத்தின் நடிகை வேதிகாவின் குளு குளு படங்கள்.. 31 வயது மாதிரியே தெரியலையே

மதராசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வேதிகா. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான முனி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

மதராசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வேதிகா. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான முனி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இவர் சக்கரகட்டி, பரதேசி போன்ற படங்கள் நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. தற்போது இவர் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

#1.Vedhika

vedhika

vedhika

#2.Vedhika

vedhika

vedhika

#3.Vedhika

vedhika

vedhika

#4.Vedhika

vedhika

vedhika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top