Photos | புகைப்படங்கள்
கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை.. முனி பட நடிகை வேதிகாவின் வைரலாகும் புகைப்படங்கள்
வேதிகா நடிப்பில் வெளியான முனி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இவர் சக்கரகட்டி, பரதேசி போன்ற படங்கள் நடித்துள்ளார்.
வேதிகா மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் மதராசி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். முனி-4 படத்தில் கடைசியாக நடித்த இவர், அடுத்து வினோதன் என்ற படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போது கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு வேதிகா வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகி வருகின்றது.

vedika

vedika

vedika

vedika

vedika

vedika
