fbpx
Connect with us

சில்கி பிங்க் உடையில் வேதிகாவின் வைரலாகும் புகைப்படங்கள்..

Photos | புகைப்படங்கள்

சில்கி பிங்க் உடையில் வேதிகாவின் வைரலாகும் புகைப்படங்கள்..

வேதிகா நடிப்பில் வெளியான முனி படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இவர் சக்கரகட்டி, பரதேசி போன்ற படங்கள் நடித்துள்ளார்.

வேதிகா மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் மதராசி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார்.  முனி-4 படத்தில் கடைசியாக நடித்த இவர், அடுத்து வினோதன் என்ற படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ஹைதராபாத்தில் NBK105 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்து விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில்  பிரபலமாகி வருகிறது.

vedhika

vedhika

vedhika

vedhika

vedhika

vedhika

vedhika

vedhika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top