Videos | வீடியோக்கள்
குட்டை பாவாடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வேதிகா.. இளைஞர்களை ஏங்க வைத்த வைரல் வீடியோ
தமிழ் சினிமாவில் மதராசி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் முனி, காளை, காஞ்சனா3 போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் வேதிகா.
அழகாக இருந்தும் முன்னணி நாயகியாக வலம் வர முடியவில்லை. இதனால் கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.
படத்திற்கு படம் கவர்ச்சி குறைய குறைய அம்மணிக்கு ஹிந்தி வாய்ப்பு கிடைத்து விட்டது. ஹிந்தியில் ரொமான்டிக் ஸ்டார் ஒருவருடன் சமீபத்தில் இவர் நடித்த பாடி படம் சூப்பர் ஹிட்டானது.
அதில் ரசிகர்களை சூடாக்கும் உதட்டோடு உதடு முத்தம் காட்சியிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் வீட்டிலுள்ள மொட்டை மாடியில் குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு கவர்ச்சியாக அவர் போட்ட நடனம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
