Photos | புகைப்படங்கள்
கவர்ச்சியில் ரசிகர்களை வேட்டையாடும் வேதிகா.. இப்படியெல்லாம் வேற போஸ் கொடுப்பிங்களா?
தமிழ் சினிமாவில் நடிக்கத் தெரியவில்லை என்றாலும் அழகாக இருந்தால் உடனே கதாநாயகியாக புக் செய்து விடுவார்கள். அப்படிப்பட்ட ஹீரோயின்கள் வழக்கம் போல் இரண்டு மூன்று படங்களில் நடித்து விட்டு சென்று விடுவார். அந்த வகையில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் வேதிகா.
மும்பையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இவர், அர்ஜுன் நடித்த மதராசி படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த முனி திரைப்படம் ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதன்பிறகு சிம்புவுடன் காளை படத்திலும் நடித்தார்.
பிறகு மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து இவரால் முன்னணி நாயகியாக நிலைக்க முடியவில்லை. தற்போது முதன் முதலாக பாலிவுட் உலகத்தில் த பாடி என்ற படத்தின் மூலம் களம் இறங்கியுள்ளார்.

vedhika
பாலிவுட் மூத்த ஹீரோவான இம்ரான் உடன் நடித்துள்ள இவர் ட்ரெய்லயே உதட்டோடு உதடு முரட்டு முத்தம் ஒன்றை கொடுத்துள்ளார். ரசிகர்கள் மனதைக் கவர்வதற்காக கவர்ச்சியாக வெளியிட்ட இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

vedhika
இவர் கடைசியாக தமிழில் நடித்த முனி 4 படம் ரசூல் இடையே போதுமான வரவேற்பு பெற்றது. வினோதன் என்ற தமிழ் மற்றும் ஹோம் மினிஸ்டர் போன்ற கன்னட படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. கைவசம் ஜங்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறாராம்.
பீச்சில் அரைகுறை உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

vedhika
