படவாய்ப்புகளைப் பெறுவதற்காக தனது கவர்ச்சி ஸ்டில்களை இணையத்தில் கசியவிட்டு வருகிறார் நடிகை வேதிகா.

vedika

வாய்ப்பில்லாத நடிகைகள் முன்பெல்லாம் பார்ட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது அவ்வளவு எல்லாம் செலவு செய்ய வேண்டியதில்லை. கிளாமராக ஃபோட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது.

ஒரு பக்கம் ரசிகர்கள் திட்டினாலும் இன்னொரு பக்கம் அவர்களுக்கு பாப்புலாரிட்டி அதிகரித்து வாய்ப்புகள் வருகின்றன. விளைவு பாப்புலாரிட்டிக்காக எந்த ரேஞ்சுக்கும் செல்ல தயாராகி விட்டார்கள் நடிகைகள்.

அதிகம் படித்தவை:  ஜென்டில்மேன் மாதிரி ட்விட் போடுங்க ரஜினி, கமல் பதில்...!

அப்படி தமிழில் நல்ல ரோல்களில் இழுத்து போர்த்தி நடித்து வந்த வேதிகா லைட்டாக ஆடையைக் குறைத்து படம் எடுத்து போட தொடங்கியிருக்கிறார்.

vedika

தமிழில் முனி, காளை, பரதேசி, சக்கரகட்டி, மலை மலை, காவியத் தலைவன் போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை வேதிகா. பரதநாட்டியம் கற்ற வேதிகா ஹிந்திப் படங்களிலும் நடித்தார்.

அதிகம் படித்தவை:  வெளிவந்த சிம்புவின் நாலு பட வசூல் விவரம்.. ஓஹோ இதான் சிம்பு மார்க்கெட்டா ?

தற்போது அவருக்கு பெரிதாகப் படஙகள் இல்லை. தற்போது தமிழில் பேய் படமான காஞ்சனா 3ம் பாகத்தில் நடிக்கிறார். தெலுங்கில் நடித்த பானம், விஜயதசமி படங்களிலும் ஹோம்லி லுக் பாத்திரங்களில் நடித்தார்.
இந்த நிலையில் கவர்ச்சிக் குளியல் நடத்த வேதிகா முடிவு செய்தார்.