பல ஊர்களில் மீண்டும் ரீலிஸ் ஆகும் வேதாளம்? அஜித் ரசிகர்கள் தெறிக்க விட்டனர்! - Cinemapettai
Connect with us

Cinemapettai

பல ஊர்களில் மீண்டும் ரீலிஸ் ஆகும் வேதாளம்? அஜித் ரசிகர்கள் தெறிக்க விட்டனர்!

vedhalam-rerelease

News | செய்திகள்

பல ஊர்களில் மீண்டும் ரீலிஸ் ஆகும் வேதாளம்? அஜித் ரசிகர்கள் தெறிக்க விட்டனர்!

அஜித் நடிப்பில் வேதாளம் கடந்த வருடம் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் வசூல் கிட்டத்தட்ட ரஜினி படத்திற்கு இணையாக இருந்தது.

இந்த வருடம் அஜித்திற்கு எந்த படமும் வரவில்லை, அதனால் சோகத்தில் இருக்கும் அஜித்தின் ரசிகர்களை குஷிப்படுத்த, சென்னையில் ஒரு சில திரையரங்கில் வேதாளம் திரையிடவுள்ளார்கள்.

தற்போது தமிழகத்தில் பல ஊர்களில் இந்த படத்தை ரீரிலிஸ் செய்யவுள்ளனர். இவை சென்னை, பாண்டிச்சேரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர், கண்ணியாகுமரி, திண்டுக்கல் ஆகிய ஊர்களில் வேதாளம் ரீரிலிஸ் ஆகின்றது.

இன்னும் எந்தெந்த ஊர்களில் மீண்டும் வேதாளம் களம் காண்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top