fbpx
Connect with us

Cinemapettai

வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்

News | செய்திகள்

வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்

அஜித் நடிப்பில் கடைசியாக வந்து மாபெரும் ஹிட் அடித்த படம் வேதாளம். ஆனால், இந்த படத்தை தீபாவளிக்கு கொண்டு வருவதற்குள் நாங்கள் பட்ட கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும் என எடிட்டர் ரூபன் கூறியுள்ளார்.

இப்படம் ரிலிஸ் தேதி நெருங்க தொடர்ந்து 26 மணி நேரம் எடிட் வேலைகளில் இவர் மூழ்கியிருந்தாராம்.

மேலும், இவருடன் இயக்குனர் சிவாவும் அருகே அமர்ந்து பேசிக்கொண்டே படத்தில் காட்சிகளை இது வேண்டும், இது வேண்டாம் என எடிட் செய்தார்களாம்.

இதுமட்டுமின்றி ரூபன் தான் இதுவரை வேலைப்பார்த்த படங்களில் குறைந்த காட்சிகளை மட்டும் நீக்கியது வேதாளம் தான் என்று கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top