fbpx
Connect with us

வேதாளம் ரீமேக்கில் கன்னட சூப்பர் ஸ்டார்!

News / செய்திகள்

வேதாளம் ரீமேக்கில் கன்னட சூப்பர் ஸ்டார்!

Vedhalamஅஜித் நடிப்பில் வெற்றி பெற்ற படம் வேதாளம். இப்படத்தின் ரீமேக் உரிமையை தெலுங்கில் பிரபல நிறுவனம் வாங்க முயற்சி செய்து வருகின்றது.

இந்நிலையில் கன்னடத்தில் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் அவர்களே தயாரிக்கவுள்ளார். இதில் அஜித் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது கன்னட நடிகரும் சூப்பர் ஸ்டாருமான புனித் ராஜ்குமார்.

இப்படத்தை கன்னட சினிமாவின் பிரபல இயக்குனர் நந்தா கிஷோர் இயக்கவுள்ளாராம்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top