fbpx
Connect with us

கபாலிக்கு முன் வேதாளம் தான் வசூல்! பிரபல தியேட்டர் பதில்..

kabali-vedhalam

News / செய்திகள்

கபாலிக்கு முன் வேதாளம் தான் வசூல்! பிரபல தியேட்டர் பதில்..

இந்த வருடத்திலேயே அதிக வசூல் செய்து சாதனை படைத்த படம் கபாலி. இப்படத்தின் வசூல் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல் தான்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் வேதாளம் படம் ரிலிஸ் ஆகி ஒரு வருடம் ஆனதை மீண்டும் இந்த படத்தை ரிலிஸ் செய்து கொண்டாட உள்ளனர்.

அதற்காக டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்ட போது, ரசிகர் ஒருவர் உங்கள் திரையரங்கில் அதிகம் வசூல் செய்த படம் எது? என்பதை கேட்டார்.

அதற்கு அவர்கள் ‘கபாலிக்கு முன் வேதாளம் தான் அதிக வசூலை கொடுத்தது’ என்று தெரிவித்துள்ளது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top