vedalamவேதாளம் படம் அஜித் திரைப்பயணத்தில் வசூலில் ஒரு மைல் கல் என்று கூறலாம். 50 நாட்களை கடந்து இன்றும் தமிழகம் முழுவதும் சில திரையரங்குகளில் வெற்றி நடைப்போடுகின்றது.

அதிகம் படித்தவை:  அஜித்தின் மச்சினிக்கு வந்த பரிதாப நிலை?

சமீபத்தில் இந்த வருடத்திலேயே தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற அந்தஸ்த்தை வேதாளம் பெற்றது.தற்போதைய நிலவரப்படி இப்படம் தமிழகத்தில் ரூ 75 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அதிகம் படித்தவை:  பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.! ஆரம்பம் பட நடிகை அட்டகாசமான போஸ்.!

மேலும், அஜித் படத்தில் இதுதான் அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.