fbpx
Connect with us

Cinemapettai

விஜய் தேவர்கொண்டாவின் இன்டெபெண்டட் ஆல்பத்தில் காதலின் உச்சத்தை கண் முன் காட்டும் ‘மந்திர கண்ணிலே’ வீடியோ பாடல்.

Videos | வீடியோக்கள்

விஜய் தேவர்கொண்டாவின் இன்டெபெண்டட் ஆல்பத்தில் காதலின் உச்சத்தை கண் முன் காட்டும் ‘மந்திர கண்ணிலே’ வீடியோ பாடல்.

இன்றைய யூத் சென்சேஷன் விஜய். இவர் நடப்பது, நிற்பது, உடுத்துவது என அனைத்துமே ட்ரெண்ட் மற்றும் ஸ்டைல் ஆகி விடுகிறது. மிக குறுகிய நாட்களில் அதிகளவு ரசிகர்களை சினிமா உலகில் தன் வசம் இழுத்து விட்டார்.

தெலுங்கு திரையுலகம் என்பதை தாண்டி, மனிதர் இன்றைய ஜெனெரஷன் இளசுகளின் பல்ஸ் அறிந்தவர். இந்நிலையில் இவர் தோன்றும் புதிய ஆல்பம் பாடல் தெலுங்கில் முதலில் வெளியானது.

arjun reddy

இந்நிலையில் இப்பாடலின் தமிழ் வெர்ஷன் தற்பொழுது வெளியாகி உள்ளது. கபிலன் வைரமுத்து பாடலை எழுதியுள்ளார். சின்மயி பாடியுள்ளார். பானுஸ்ரீ தத்தா இயக்கியுள்ளார்.

மந்திரக் கண்ணிலே காதல் மின்னுதே புன்னகை ஓவியம் நீயே …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top