Connect with us

Cinemapettai

அடியாத்தி.! வழக்கு எண் 18/9 ல் வீட்டு வேலை செய்யும் அப்பாவி பெண்ணாக நடித்த ஊர்மிலாவா இது.!

urmila

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அடியாத்தி.! வழக்கு எண் 18/9 ல் வீட்டு வேலை செய்யும் அப்பாவி பெண்ணாக நடித்த ஊர்மிலாவா இது.!

 வழக்கு எண் 18/9 ல் வீட்டு வேலை செய்யும் அப்பாவி பெண்ணாக நடித்த ஊர்மிலாவா இது.!

கடந்த 2012 ம் ஆண்டு வெளியான திரைப்படம் வழக்கு எண் 18/9 இந்த திரைப்படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கியிருந்தார், இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியும் பெற்றது.

வழக்கு எண் 18/9 நடிகை ஊர்மிளா மஹாந்தா நடித்திருப்பார், அதுவும் வீட்டு வேலை பார்க்கும் பெண்ணாக நடித்திருந்தார், இவர் அசாம் மாநிலத்தில் பிறந்தார் ஆனால் படித்தது பூனேவில் இவர் தமிழில் நடித்த வழக்கு எண் 18/9 மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்த்தார்.

oormila maha

urmila maha

அதேபோல் அந்த படத்தில் அவர் ஒன்னும் தெரியாதா அப்பாவியாக நடித்திருந்தார், ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படியே எதிர்மறையாக இருப்பார், இந்த நிலையில் இவர் புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் ஒரு விருதுவழங்கும் விழாவிற்கு சென்றபோது எடுக்கப்பட்டது இதில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து வந்துள்ளார். இவர் அக்ஷ்யகுமாரின் பேட்மேன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

oormila maha

urmila maha

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top