‘வட்டாரம்’ படத்தில் அறிமுகமாகி, ‘பேராண்மை’ ,”தென்மேற்கு பருவக்காற்று’ , ‘போராளி’ ஆகிய படங்களில் நடித்தவர் வசுந்தரா காஷ்யப். பண திருப்திக்காக கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தாமல் தன் கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்தவர். இவர் தனது காதலனுடன் மிக அந்தரங்கமாக எடுத்த சில போட்டோக்கள் இணையதளத்தில் லீக் ஆனது நாம் அறிந்த விஷயமே.

இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்பொழுது  இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.

Vasundhara Kashyap
Vasundhara Kashyap
Vasundhara Kashyap
Vasundhara Kashyap