Tamil Cinema News | சினிமா செய்திகள்
அனிருத் வெளியிட்ட தரமணி வசந்த ரவியின் அடுத்த பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் !
வசந்த் ரவி ராமின் தரமணி படத்தில் ஆண்ட்ரியாவுடன் ஜோடி சேர்ந்து அறிமுகமானவர். முதல் படத்திலே பல பரிமாணங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் கும்கி படத்தில் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டார், மேலும் போட்டோ ஷூட்டும் எடுக்கப்பட்டது; சில தவிர்க்க முடியாத காரணத்தால் படம் கை நழுவிப் போனது. இந்நிலையில் இவர் நடிக்கும் இரண்டாவது படம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
ராக்கி

rocky vasanth ravi
ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். தர்புக சிவா இசை. ஒளிப்பதிவு ஷ்ரேயஸ் கிருஷ்ணா. எடிட்டிங் நாகூரான். இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டரை இன்று மாலை அனிருத் வெளியிட்டார்.
My dear friend @iamvasanthravi started off with the awesome Taramani. Now he is back again with #Rocky! Saw the trailer of this film and loved it. Happy to launch the first look of this film. Wishing a huge success to @iamvasanthravi @Ra_Studios_ @arunmatheswaran @darbukasiva pic.twitter.com/c0xU1ZvCkS
— Anirudh Ravichander (@anirudhofficial) September 26, 2018
சினிமாபேட்டை கொசுறு நியூஸ் .
To do this as a second film is not that easy @iamvasanthravi And you r pulling it off in style! @arunmatheswaran after the trailer launch ppl will not believe it's your first film as a director!proud to be a tiny part of [email protected] @RA_Studios_ @DarbukaSiva #shreyaskrishna pic.twitter.com/1G4av494Bx
— arun viswa (@arunfeb25) September 26, 2018
ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் பார்த்த பலர் , செம்ம ஆக்ஷன் படத்தில் பட்டையை கிளப்பியுள்ளார் வசந்த் என்று சொல்லி வருகின்றனர்.
