fbpx
Connect with us

என்னுடன் நடித்தவர்களில் ப்ரொபெஷனலான கோ ஸ்டார் இவள் தான். போட்டோ பதிவிட்டு முத்தமும் கொடுத்த வரலக்ஷ்மி சரத்குமார்.

News | செய்திகள்

என்னுடன் நடித்தவர்களில் ப்ரொபெஷனலான கோ ஸ்டார் இவள் தான். போட்டோ பதிவிட்டு முத்தமும் கொடுத்த வரலக்ஷ்மி சரத்குமார்.

வரு சரத்குமார்

நம் சரத்குமாரின் மகள். போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர், இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம் கொடுக்கும் ரோல்களில் நடித்து வருகிறார். இவரின் மிரட்டல் நடிப்பில் சண்டக்கோழி 2 , சர்கார், மாரி 2 என்று வரிசையாக ரிலீஸ் ஆகி வருகின்றது. மேலும் நீயா 2, வெல்வெட் நகரம் , சக்தி, டேனி என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில் குசும்பாய் ஒரு ஸ்டேட்டஸை தன் ட்விட்டரில் தட்டியுள்ளார் வரலக்ஷ்மி.

danny the movie

“அவள் சூப்பர் ஸ்டார். ஆவலுடன் அவள் ஷாட்டிற்காக காத்திருக்கிறேன். என்னுடன் நடித்தவர்களிலேயே சிறந்த தொழில்முறைகள் தெரிந்த ஸ்டார் இவள் தான். ஹி ஹி .. ஆவலுடன் நடிப்பது மிகவும் பிடித்துள்ளது. உம்ம்மா செல்லமே” என்று இந்த போட்டோவையும் அப்லோட் செய்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top