வரலக்ஷ்மி சரத்குமார்

வரலக்ஷ்மி நிறைய படங்கள் நடிக்க கமிட் ஆகியுள்ளார். எச்சரிக்கை, சண்டோக்கோழி 2, கன்னிராசி, விஜய்-62, மிஸ்டர் சந்திரமௌலி, நீயா-2, பாம்பன், சக்தி, வெல்வெட் நகரம் என்று பல படங்கள் அடுத்ததடுத்து வெளியாக உள்ளது. கதாநாயகி மட்டுமன்றி நடிக்க ஸ்கோப் உள்ள படங்களை தேர்வு செய்கிறார் என்பது தான் இவரின் கூடுதல் பிளஸ்.

இவர் சமீபத்தில் கோயம்பத்தூரில் ஷோரூம் ஒன்றில் சாம்சங் போனின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு இவர் அணிந்து சென்ற உடை பலரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் வரலக்ஷ்மியே தன் த்விட்டேர் பக்கத்தில் ஹீல்ஸ் அனிதா சூப்பர் வுமன் என்று கூறியுள்ளார்.

போட்டோ கலக்க்ஷன்

Varalakshmi Sarathkumar
Varalakshmi Sarathkumar
Varalakshmi Sarathkumar
Varalakshmi Sarathkumar